By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 10, 2025 10:52 am
July 10, 2025
100 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 10 –

தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடந்தது. இருப்பினும் நாகர்கோவிலில் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் வழக்கம்போல் ஓடின. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஒன்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் நேற்று காலை முதல் வழக்கம் போல் இயங்கின. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் இருந்து பஸ்கள் நாகர்கோவில் வரவில்லை. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தது. இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைம், வேப்ப மூடு சந்திப்பு, தலைமை தபால் நிலையம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம், நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம், குளச்சல் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ்., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏஐடியுசி, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. குமரி மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் இயங்கின.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கேரள முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை

May 6, 2026
66 Views
அஞ்சுகிராமத்தில் பேரூர் தவெக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு
தஞ்சாவூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account