By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
Blog

குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

Last updated: April 27, 2025 2:54 am
April 27, 2025
48 Views
Share
SHARE

கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் பச்சிளம் பெண் குழந்தையை, பெற்ற தாயே கொன்று புதைத்ததாக எழுந்த புகாரில் புதைத்த இடத்தில் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை… பரபரப்பு..


திண்டுக்கல் மாவட்டம்,  கொடைரோடு  அருகே ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மெக்கானிக் பாலமுருகன் (32) இவரது மனைவி சிவசக்தி (23) இவர்களுக்கு திருமணமாகி சிவன்யா என்ற 5-வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். 


இந்நிலையில்,  மீண்டும் கர்பமான சிவசக்திக்கு கடந்த 16-தேதி பிரசவ வலி ஏற்பட்டு சின்னாளபட்டியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அன்று இரவு  சிவசக்திக்கு சுகபிரசவத்தில்  பெண் குழந்தை பிறந்துள்ளது.


 தாயும் சேயும் நலமுடம் இருந்த நிலையில், கடந்த 19 -ம் தேதி மாலை டிஸ்சார்ஜ்  செய்து, வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 20-ம் தேதி அன்று  குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. 


 இதனை அடுத்து பச்சிளம் குழந்தையை   வீட்டின் பின்புறம் ரகசியமாக  புதைத்துள்ளனர்.  பிறந்து 4 நாட்களான  பச்சிளம் பெண் குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில், ஒரே இரவில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.


 காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு  கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்,   விசாரணை செய்த, ஜம்புதுரைக்கோட்டை கிராம  நிர்வாக அலுவலர் கலா மற்றும் கிராம செவிலியரிடம்,  சிவசக்தி முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த கிராம செவிலியர் அம்மையநாயக்கனூர் மருத்துவ அலுவலரிடம் தெரிவித்த தகவலை அடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் கள் அம்மையநாயக்கனூர் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில்,  விசாரணையில் நடத்திய காவல்  ஆய்வாளர் அமுதா,  குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகனிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  இதுகுறித்து  அம்மையநாயக்கனூர்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  குழந்தையின் மர்மமான மரணத்தின்  காரணம் குறித்து  நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று மதியம் குழந்தையின் தாய் சிவசக்தி வீட்டின் பின்புறம் சடலத்தை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.


பச்சிளம்  குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு  சம்பவ இடத்தில்  பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 


பிறந்த 4 நாட்களான  பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.


மேலும் இந்த சம்பவம் குறித்து தாய் சிவசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாவதாக பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் தாய் சிவசக்தி ஆத்திரத்தில் குழந்தையை கொன்றதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது…

விளம்பரம்

You Might Also Like

கருப்பாயி அம்மாள் நினைவு தற்காப்பு கலை பயிற்சி
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
களை இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு

February 25, 2026
34 Views
குன்றக்குடி அடிகளார் அவர்களின் 101-வது பிறந்தநாள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account