By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மத்திய அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர்மாவட்டம்

மத்திய அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 21, 2024 12:33 pm
December 21, 2024
57 Views
Share
SHARE

அரியலூர்,டிச;20

 

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில்  திமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

நேற்று 19 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை   கண்டித்து செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர்  செல்வராஜ் தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அமைச்சரே பதவி விலகு பதவி விலகு மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள் என்று கோஷம் எழுப்பிய படி திமுக கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது.

 

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிப்புச்செய்த பாஜக தலைவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பதவி விலகக்கோரியும், இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரி இன்று மதியம் 1மணி

அளவில் செந்துறையில் விசிக மாநில துணைச் செயலாளர் கருப்புசாமி தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர் கே.சி.குபேந்திரன் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
விருதம்பட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு

May 31, 2025
52 Views
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
399 நபர்களுக்கு ரூ. 5, 26 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தேவலாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account