By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

Last updated: July 4, 2026 7:25 pm
July 4, 2026
30 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 4 –

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம் – அன்புமணி ராமதாஸ்

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேரம் நடந்து வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விபரம் வருமாறு: மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி நீர் தமிழகத்துக்கு வந்தடையும் பிலுகுண்டுவில் இருந்து பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் கல்லணையை இன்று காலை அவர் பார்வையிட்டார்.

வரண்டு கிடந்த காவிரியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி தெரிவித்ததாவது; மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பொய் சொல்கிறார். கர்நாடகாவை விட தமிழகம்தான் அதிகம் பயன்பெறும் என்பது முதல் பொய்.

பெங்களுரு குடிநீர் தேவைக்காக என்பது 2-வது பொய். உச்ச நீதிமன்றம் அனுமதி என்பது 3-வது பொய். மேகேதாட்டுவில் அணைக் கட்டினால் தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். கே.ஆர்.எஸ் அணை மூலம் பெங்களுருக்கு தண்ணீர் கிடைக்கிறது. கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் எந்த தீர்ப்பையும் மதிப்பதில்லை.

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேரம் நடந்து வருகிறது. 2028-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டி.கே.சிவக்குமார் அணை கட்ட முயற்சிக்கிறார்.

ராசி மணலில் அணைக்கட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. நாம் அங்கு அணைக்கட்டுவோம் என்றால் அதற்கு மாறாக அவர்கள் மேகேதாட்டுவில் அணைக்கட்டுவோம் என்பார்கள். எனவே, அந்த கோரிக்கை தற்போது தேவையில்லாது.

கர்நாடக அரசு தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். மேகேதாட்டு விவகாரத்தில் பல அமைப்புகல் பல விதமாக வழக்குகள் தொடர வேண்டும். நான் விரைவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன். தமிழக மக்கள் 40 எம்.பி.க்களை எங்களுக்கு கொடுத்திருந்தால் நாங்கள் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்திருப்போம்.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்க வேண்டும். காவிரிக்காக எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வைப்பது சரியான கோரிக்கை தான். அதை அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை தீவிரமாக தடுக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் போல சாலைக்கு வந்து போராட வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட பாமக பிரமுகர் திலீப் உட்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா
தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீலாதுன் நபி சமூக நல்லிணக்க விழா

October 1, 2024
73 Views
மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட
கிருஷ்ணகிரி அரசு உதவி பெறும் பெண்கள் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
குளச்சலில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account