By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம்
மயிலாடுதுறைமாவட்டம்

இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம்

Last updated: September 2, 2024 2:51 pm
September 2, 2024
100 Views
Share
SHARE

மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட சீடர்கள் சார்பில் இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. 

ஆதிசங்கரரின் வழித்தோன்றிய பழமையான தர்மஸ்தாபனமான சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட மகாஸமஸ்தானத்தில், தற்போது பீடாதிபதியாகவுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதிதீர்த்த மகாசன்னிதானத்தின் சன்னியாச ஆஸ்ரமமேற்று 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஸ்வர்ணபாரதீ மஹோற்சவம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்  சிருங்கேரி சாரதாபீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விதுசேகரபாரதி சன்னிதானத்தின் ஆணைப்படி சென்னை சாரதா செராமிக்ஸ் சத்தியவாகீஸ்வரன், சுவர்ணபாரதீ மகோற்சவ இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாமை மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் நடத்தினார்கள். மயிலாடுதுறை மூத்த மருத்துவர் செல்வம், டாக்டர் சிவகுமார், டாக்டர் பாரதிதாசன், டாக்டர் ரமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பாடசாலை நிறுவனர் சுவாமிநாதசிவாசாரியார் துவக்கிவைத்து ஆசியுரை வழங்கினார். முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை இசிஜி சோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு பலனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் நடராஜர் அருள்பாலிப்பு
சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
கிறிஸ்மஸ் தின கால் பந்தாட்ட போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்

June 27, 2024
124 Views
சிதைந்து போன சாலை; உயிர்பலி ஏற்படும் முன் சரி செய்ய அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account