By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு; டிரைவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு; டிரைவர் கைது
கனஂனியாகுமரி

தக்கலை அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு; டிரைவர் கைது

Last updated: October 7, 2025 6:41 pm
October 7, 2025
53 Views
Share
SHARE

தக்கலை, அக். 7 –

திருவட்டார் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் தங்கம் (55). இவரது மகள் அமலா என்பவர் திருமணம் முடிந்து தக்கலை அருகே உள்ள பெற்ற விளை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி மகளை பார்ப்பதற்காக தங்கம் குலசேகரத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டார். அந்த பஸ் பொற்றயடி விளை சந்திப்பு பகுதியில் வந்த போது இறங்குவதற்காக பஸ் படிக்கட்டு அருகே தங்கம் எழுந்து நின்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக பஸ்ஸில் இருந்து தவறி கீழே விழுந்தது பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தங்கம் உயிரிழந்தார்.

இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தானியங்கி கதவு கொண்ட பஸ்சில் படிக்கட்டு கதவு மூடப்படாதது தெரிய வந்தது. இதையடுத்து திருவட்டார் பணிமனை சேர்ந்த டிரைவர் ஜெயக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
காமராஜரின் 122 வது பிறந்த நாளில் காமராஜர் சிலைக்கு மாலை
களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பாயும் புலி புரட்சி பயணம்

January 13, 2025
75 Views
தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா
விரைவு வர்த்தகதால் நலிவடையும் கடைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
குட்கா வழக்கில் கைதான வாலிபர் திடீர் சாவு: நாகர்கோவில் சிறையில் எஸ் பி விசாரணை: வெளிமாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account