By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்
கனஂனியாகுமரி

வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்

Last updated: April 13, 2025 1:39 am
April 13, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 13

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசந்த் அன் கோ சார்பில் ஆண்டுதோறும் வேலை முகாம் நடத்தப்பட்டு பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருகிறது இதுவரை சுமார் 3000 க்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வழங்கி உள்ளது.
இந்நிலையில் வசந்த் அன் கோ சார்பில் நேற்று குமரி மாவட்டத்தில் 7வது வேலை வாய்ப்பு முகாம் நாகர்கோவில் சுங்கான் கடை செயின்ட் சேவியர் கத்தோலிக்க கல்லூரி வைத்து நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமை விஜய்வசந்த் எம்பி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். முதல்வர் மகேஷ்வரன் வரவேற்புரையாற்றினார், கல்லூரி தாளாளர் அருட்தந்தை காட்வின் செல்வ ஜெஸ்டஸ் வாழ்த்துரை வழங்கினார். வசந்த் குழும செயலாளர் சரவணன் நன்றி தெரிவித்து உரையாற்றினர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் 800 க்கு மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், கல்லூரி பிளேஸ்மென்ட் துறை தலைவர் அன்றோசேவியர், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் டைசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்
தொழிலாளர் நல சங்கத்தின் 17 வது ஆண்டு விழா.
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மூன்றாம் பாலினத்தவர் பன்னோக்கு மருத்துவ மையம்

April 6, 2025
39 Views
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்
போக்சோவில் சிக்கிய வாலிபர் தூக்கில் தொங்கினார்
நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account