By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்

Last updated: February 3, 2025 3:45 pm
February 3, 2025
87 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்-1

 

 வேர்க்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டலி விளை சாலையோரம் புல்லு விளைப்பகுதியில் பட்டணங்கால்வாய் செல்கிறது.  இந்த பகுதி வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதி ஆகும்.  இங்கு கால்வாயில் மருத்துவ ககளை வாகனங்கள் கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.

     இதில்  பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், சிறுநீர் பைகள் மற்றும் இரத்தப் பைகள், பழைய மருந்து உபகரணங்கள் போன்றவை கொட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இது கொட்டப்பட்டு இருக்கிறது. அப்போது பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாதிக்கும் ஏற்பட்ட மருத்துவ கழிவுகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. சுற்று வட்டார சுமார்  20 கிலோ மீட்டர் தூர மக்கள்  கால்வாயை விவசாயத்திற்கும் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பொதுமக்களில் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

       இது குறித்து வேர்கிளம்பி  பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து திருவட்டார் போலீசில் புகார் அளித்தனர். இந்த மருத்துவ கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா
தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
இராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு 
திண்டுக்கல் கலை திருவிழா
நாளை பள்ளி திறப்பு முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளில் சேர்மன் கார்மேகம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

July 20, 2024
99 Views
இராஜாவூர் அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல கொடியேற்றம்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா
கருங்கல்பாளையம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account