By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு

Last updated: August 21, 2024 11:11 am
August 21, 2024
70 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஆகஸ்ட். 21

தஞ்சாவூர் ரயில் நிலைய வளாக த்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மழை நீர் சேகரிப்பு அவசியம் குறித்த பிரச்சார வாகனத்தையும் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 2024 ஆம் ஆண்டிற்கான மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்பு ணர்வு குறும்படம் பொதுமக்களு க்கு ஒளிபரப்பப்பட்டது.

    நீர் பாதுகாப்பு என்ற நோக்கத் தினை அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அவசியம் எனக்கருதி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நீரின் பயன்பாட்டிற்கும், நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அவசியம் நிறுவிட வேண்டும். 

     வடகிழக்கு பருவமழைக் காலம் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக ளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமத்து மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர் வளத்தினை மேம்படுத் திட வேண்டும் என்ற நோக்கத்துட ன்  பேரணி நடைபெற்றது.

  பேரணி தஞ்சாவூர் ரயில் நிலைய த்திலிருந்து அண்ணா சாலை வரை பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

   நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் வசந்தி, கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராமமூர்த்தி, கிராம குடிநீர் திட்ட உப கோட்டம் தஞ்சாவூர் உதவி நிர்வாக பொறியாளர் ஜீவ சங்கர், துணை நிலைநீர் வல்லுநர் மற்றும் அனைத்து நிலை பொறியாளர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 1.81 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

November 4, 2024
41 Views
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
கோட்டார் வேத நகரில் ரூ.14.50 லட்சத்தில் புதிய நூலகம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account