By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா
மாவட்டம்வேலூர்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா

Last updated: October 16, 2024 11:26 am
October 16, 2024
104 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம்

 

 

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல் இருவர் கைது பாகாயம் காவல்துறையினர் நடவடிக்கை.

 

வேலூர்=16

 

உறவினர் வீட்டில் குட்காவை பதிக்க வைத்த நபர் கைது 

 

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் இஃபான் என்பவரது  வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள்  பதுக்கி வைத்திருப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில்  முகமது நெளஷாத் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட சுமார் 18000 மதிப்பிலான 25 கிலோ எடை கொண்ட  போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

 இதனை அடுத்து முகமது நெளஷாத் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் உள்ள முகமது நெளஷாத் நண்பர் காதர் 44 என்பவர் தான் தனது வீட்டில் போதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் இதற்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை  என கூறியுள்ளார். 

 

இதனை அடுத்து போதைப் பொருட்களை பதிக்க வைத்த காதலை கைது செய்த பாகாயம் காவல்துறையினர்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முகமது நெளஷாத், காதர் இரண்டு நபரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

விளம்பரம்

You Might Also Like

விர்ச்சு உலக சாதனை புத்தகத்தில் இடம்
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு
இளைஞரணி சார்பாக மாபெரும் பேச்சுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

May 22, 2026
74 Views
விறகு சேகரிக்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய கூலித் தொழிலாளி கைது
தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
இலவச பல்வகை மருத்துவ முகாம்
பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account