By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
கனஂனியாகுமரி

தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்

Last updated: April 11, 2025 2:12 am
April 11, 2025
43 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி ஏப் 11

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அருள்மிகு அழகேஸ்வரி ஜெயந்திஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கார்த்திகா என்ற பெண் தவறவிட்ட ஐம்பொன் தங்கச் சங்கிலியை தாழக்குடியை சேர்ந்த இளைஞர்கள் கண்டெடுத்து அதனை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பனிடம் கூறி வழங்கினார்கள். இளைஞர்களின் செயலை பாராட்டிய அவர் அதனை ஆரல்வாய்மொழி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் சகாயராஜ் ஆகியவரிடம் கொடுத்து அதனை தொலைத்தவர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் தங்க நகை தொலைத்த கார்த்திகாவை கண்டுபிடித்து அவரிடம் நகையை ஒப்படைத்தனர். மேலும் போலீசார் அப்பெண்ணுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது
தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு

December 13, 2025
42 Views
வேலம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா
ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account