By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த ரோந்து வாகனம்; 3 போலீசார் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த ரோந்து வாகனம்; 3 போலீசார் படுகாயம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அருகே கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த ரோந்து வாகனம்; 3 போலீசார் படுகாயம்

Last updated: October 14, 2025 6:11 pm
October 14, 2025
72 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 14 –

நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று இரவு போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது கார் மோதி 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில் அடுத்த வெள்ளமடம் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று இரவு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் எஸ்.பி. உத்தரவின் பேரில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அதே ரோட்டில் குளச்சலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் வேகமாக சென்று போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் போலீஸ் ரோந்து வாகனம் தூக்கி வீசப்பட்டு ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைக் குப்புற கவிழ்ந்தது.

இதில் போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் (58), ஆயுதப்படை போலீஸ்காரர் சுபாஷ் (36), ஏட்டு செல்வகுமார் (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதிய காரின் முன் பகுதியும் சேதமடைந்தது. அதில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஆழ்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த போலீசார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இன்று காலை கிரேன் மூலம் அந்த வாகனத்தை மீட்டனர். இந்த விபத்து சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
தென்தாமரைக்குளம் எல் எம் எஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த தின கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடப்பட்டது
மக்களுடனான- மக்களுக்கான இந்த பயணம் தொடரும்
திறப்பு விழா காணும் முன்பே புதிய கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து

May 24, 2025
49 Views
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
160 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்
கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account