By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னைமாவட்டம்

3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: August 1, 2024 9:26 am
August 1, 2024
98 Views
Share
SHARE

சென்னை ஈஞ்சம்பாக்கம் 194 வது வட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்101 பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு‌

 3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 

திமுக 194 வட்ட செயலாளர்  குங்ஃபூ மாஸ்டர் கருணா ஏற்பாட்டில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 

 194 வது வட்டத்தில் 

 பல்வேறு பள்ளியில் பயிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்த 300 மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார். 

 

மேலும் ஊனமுற்றவர்களுக்கு சக்கர  நாற்காலி பெண்களுக்கு தையல் இயந்திரம் சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி 3 ஆயிரம் பெண்களுக்கு புடவைகள்  மாணவ, மாணவியர்களுக்கு  புத்தக பை  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில்  சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லயன் ச.அரவிந்த் ரமேஷ்,  கிழக்கு பகுதி செயலாளர் மற்றும் 15 வது மண்டல குழுத் தலைவர் வி.இ.மதியழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் உள்பட பொது மக்கள் பலர்   கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் ”சுயதொழில் வளர்ச்சி” முகாம்!
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 31, 33, 34 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
மலையில் மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச அவசர ஊர்தி

March 19, 2025
80 Views
தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி
ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்
மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account