By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
ஈரோடுமாவட்டம்

28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை

Last updated: December 2, 2024 10:18 am
December 2, 2024
55 Views
Share
SHARE

ஈரோடு டிச. 2

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இது போல ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது  மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கிய காசோலையை பள்ளி  மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள்  ராஜன் வழங்கினார். பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரமும், கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ஒரு லட்சமும், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் 10 ஆயிரம் மொத்தமாக சுமார் 9,40,000 ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வழங்கிய  காசோலையை ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  28 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட தலைவர் மக்கள்  ராஜன் வழங்கினார். இந்த காசோலையை பெற்று கொண்ட மாணவர்கள் இதை வழங்கிய மாநில தலைவருக்கு நன்றி தெரிவித்தனர். 

 இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல் பி பாலசுப்ரமணியம்   வட்டார தலைவர்கள் கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன் கொடுமுடி மேற்கு டிஸ்கோ முருகேஷ் சென்னிமலை வடக்கு ஓசி சண்முகம் மொடக்குறிச்சி வடக்கு ரவி மாவட்ட துணை தலைவர் தில்லை சிவக்குமார் மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் மாவட்ட நிர்வாகிகள் குமார் பாபு சந்திரமோகன்  மாவட்ட டிசிடியு தலைவர் சிவகிரி செந்தில் அஷ்ரப் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
வ.உ.சி சிலை பிறந்தநாள் விழா மரியாதை
கால்நடை தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள்
அருமனை அருகே மலை கிராமத்தில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: பழங்குடி மக்கள் அச்சம்
இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்

November 14, 2025
51 Views
குடிமேனஹள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு
கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
குளச்சல் அருகே பைக் மீது மர்ம வாகனம் மோதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account