By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வ.உ. சி 154-வது பிறந்தநாள் விழா; திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வ.உ. சி 154-வது பிறந்தநாள் விழா; திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
இராமநாதபுரம்

வ.உ. சி 154-வது பிறந்தநாள் விழா; திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

Last updated: September 8, 2025 10:52 am
September 8, 2025
62 Views
Share
SHARE

பரமக்குடி, செப். 8 –

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் 154-ன் வது பிறந்தநாள் விழா பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் கொண்டாடப்பட்டது.
காட்டுப்பரமக்குடி பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் குரு. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றனர். அனைத்து வெள்ளாளர் மகா சபையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன், உயர் மட்ட நிர்வாகி கோவிந்தராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் அமைப்பு செயலாளர் இருளப்பன், உயர்மட்ட குழு நிர்வாகி முனியாண்டி, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், வள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ, சதன் பிரபாகர், நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகளும், ஓ.பி.எஸ் அணியின் சார்பில் தர்மர் எம்.பி. தலைமையில் கட்சி நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோவா தள செயலாளர் அப்துல் அஜீஸ், மாநில கைத்தறி பிரிவு கோதண்டராமன், ஹாரிஸ் உள்பட நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக சார்பாக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காட்டுபரமக்குடி தாழை மதலை கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
அதிமுக கவுன்சிலர் கோரிக்கை
சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி

September 12, 2024
149 Views
இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்
66-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account