By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு

Last updated: July 10, 2024 2:37 pm
July 10, 2024
81 Views
Share
SHARE

நாகர்கோவில் , ஜூலை – 10, 

 

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்.  நேற்று (09.07.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டுமென அறிவுறுத்தியதன் அடிப்படையில்  குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் கோரிக்கையினை நிவர்த்தி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

அதனடிப்படையில் குளச்சல் துறைமுக தெருவில் பழுதடைத்த சாலையினை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் குளச்சல் துறைமுக தெருவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சாலையினை விரைந்து அமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாம்புரி வாய்க்கால் பகுதியினை தூர்வார்வது குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. மேலும் குளச்சல் கே.எஸ்.எஸ் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு 

புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளச்சல் பேருந்து நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

முன்னதாக குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் துறை அலுவலர்கள் மற்றும் வியாபாரி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டதோடு, குளச்சல் பங்கு பேரவை சார்பாக அளிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இவ்வாறு  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  தெரிவித்தார்கள்.

 

நடைபெற்ற ஆய்வுகளில் குளச்சல் நகராட்சி ஆணையர் செந்தில், பொதுப்பணித்துறை அலுவலர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட

பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டார் காவல் நிலையத்தில் சரஸ்வதி பூஜை
அரசு மருத்துவமனையில் ஆய்வு
புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மரியாதை
வீரர்களுக்கு‌‍ குறைதீர்க்கும், ப்படா ஸாப்லோங்கா தர்பார்
ஏழை பெண்ணுக்கு இலவச வீடு எம்எல்ஏ வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்

March 7, 2025
51 Views
‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தேசிய கருத்தரங்கம்
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account