By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
அரசியல்தமிழ்நாடுதென்காசி

புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து

Last updated: November 22, 2025 7:23 pm
November 22, 2025
78 Views
Share
SHARE

தென்காசி, நவ. 22 –

பாஜக மாநில தலைவர் நயினார் நாஜேந்திரன் நடத்திவரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்திற்கு தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர் செ. கிருஷ்ண முரளி எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைத்தறி ஆடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் நேற்று புளியங்குடி பள்ளிவாசல் முன்பாக உரையாற்றினார் அதில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக என்று குற்றம் சாட்டினார் தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம், செண்பகவல்லி அணையை சீர் செய்வோம், பம்பா நதி முதல் அச்சன்கோவில் வரை ஆயிரம் தடுப்பணைகள் கட்டித் தருவோம், அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் திமுக அரசுகேரளாவிற்கு மணல், எம்சாண்ட் கேரளாவிற்கு ஏமாத்தி லாரிகளில் எடுத்து செல்கின்றனர் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி நோயை பரப்புகின்றனர்.

கரூரில்41 பேர் நசுங்கி செத்தனர் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் ஸ்டாலின் ஆட்சி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆளுநர் நினைத்தால் அரசுகோப்புகளை நிறைவேற்றலாம் தடுத்து நிறுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டது.

திமுக மீது தமிழ்நாடு மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் நாலரை ஆண்டு ஆட்சி காலத்தில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரி கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது, புளியங்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வருவோம் என்று கூறினார்கள். பசுமை வேளாண் திட்டத்தின் மூலம் கோவையில் 18000 கோடியில் நலத்திட்ட உதவிகள், புளியங்குடி எலுமிச்சை புவிசார் குறியீடு அறிவித்தது மோடி அரசு ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா இதற்கு மோடி அரசு புவிசார் குறியீடு அறிவித்தது மோடி அரசு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000ம், காலை உணவு திட்டம் எல்லாம் பாஜக அளித்த நிதி உதவித்திட்டம் அதை நாங்கள் தான் செய்தோம் என்று ஸ்டாலின் அரசு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஒருங்கிணைந்த தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் என் டி ஏ கூட்டணி வெல்லும்.

தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கான 1.50 லட்சம் கழிப்பறைகள், 7000 கோடியில் தென்காசி ரயில்வே ஸ்டேஷன் நவீன மயமாக்கல், 350 கோடியில் பன்னாட்டு விமான நிலைய தூத்துக்குடியில், 54,000 விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் வழங்கியது பிஜேபி அரசு 1400 கோடி திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைத்துக் கொடுத்தது மத்திய அரசு அதனால் அன்பை பிஜேபி மீது காட்டுகிறார்கள் இன்று பீகார் நாளை தமிழகம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி , கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி குட்டியப்பா தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்‌.அய்யாதுரை, பாரத ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராம்ராஜ், ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகிகள், அதிமுக நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாநில விவசாய அணி எட்வின், நகரத் தலைவர் ஆர்த்தி, நீராத்து லிங்கம், மற்றும் பாஜக அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
நவராத்திரி பூஜைக்காக வந்த சுவாமி விக்கிரகங்களுக்கு களியக்காவிளையில் சிறப்பான வரவேற்பு
புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த்துறை: திருப்பூர் அரசுப் பள்ளி நிலத்தை மீட்க 3 நாட்கள் கெடு: போராட்டத்தை அறிவித்த திமுக கவுன்சிலர்
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர், எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

May 31, 2025
70 Views
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஹாக்கி அணி பயிற்சி முகாமை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜா மைதீன் துவக்கி வைத்தார்
டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ் புதிய கிளை திறப்பு விழா
விளங்காமுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊர் புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account