By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
தென்காசிமாவட்டம்

திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

Last updated: October 19, 2024 11:51 am
October 19, 2024
191 Views
Share
SHARE

தென் தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கொடியேற்றத்துடன் துவங்கியது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அக்டோபர் 28 திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது திருக்கோவில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது கொடி பட்டம் வீதி உலா நடந்தது கோமதி அம்மன் சிலிகையில் எழுந்தருளினார் அம்மன் சன்னதி தங்கக்கொடி மரத்தில் காலை 6 45 மணிக்கு கொடியேற்றப்பட்டு சங்கர் பட்டர் தலைமையில் பட்டர்கள் பூஜைகளை செய்தனர் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 45 மணிக்கு கீழ ரத வீதி தவசு மண்டபத்தில் கோமதி அம்பாள் எழுந்தருதல் நிகழ்ச்சி தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கீழரத வீதி சுவாமி தேர் அருகே கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் சுவாமி அம்பாள் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இரவு கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12ம் திருநாள் அன்று பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது கொடியேற்ற நிகழ்ச்சியில் ராஜா எம்எல்ஏ மற்றும் கோவில் ஊழியர்கள்மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா
ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான முகாம்
பாயும் புலி புரட்சி பயணம்
பிச்சனூர் பேட்டை காளியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அஇஅதிமுக பிரமுகர் இல்ல விழா

August 14, 2024
136 Views
தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்
களியக்காவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account