By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி

Last updated: September 27, 2024 12:49 pm
September 27, 2024
65 Views
Share
SHARE

கோவை செப்:27

 

கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் 5ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி மகளிர் பாலிடெக்னிக் பகுதியில் துவங்கி ஆர்.கே. ரங்கம்மாள் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

 

பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிறுவன்த் தலைவர் ராஜ்குமார் , பொது  செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச துணை தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின், தேசிய தலைவி மீனா ஜெயக்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

பேரணி குறித்து நிர்வாகிகள் கூறுகையில்

பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் போதிய விழிப்புணர்வு இல்லை இறந்த பின்பு மண்ணோடு மண்ணாக போகும் இந்த உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நாம் இந்த மண்ணில் தொடர்ந்து வாழலாம். நம்மால் மற்ற உயிர்களை வாழவைக்கவும் முடியும் என்ற விழிப்புணர்வு நம் மக்களுக்கு ஏற்படுத்தவே 5 ஆண்டுகளாக நாங்கள் பேரணியை நடத்துகிறோம் . மேலும் இது வரையில் இல்லாத அளவிற்கு 550 கும் மேற்பட்டோர் உடற் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இது உலகளவில் கின்னஸ் ரெக்கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக

மக்கள் நீதி அரசர் சர்வதேச தலைவர் tn வள்ளி விநாயகம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

 

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விழா குழுவினர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழா
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
எட்டியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

July 26, 2024
109 Views
தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள்
கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account