By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வார சந்தை ஏலம் 2 லட்சத்தி 62,000 விடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வார சந்தை ஏலம் 2 லட்சத்தி 62,000 விடப்பட்டது
அரியலூர்மாவட்டம்

வார சந்தை ஏலம் 2 லட்சத்தி 62,000 விடப்பட்டது

Last updated: July 31, 2024 9:00 am
July 31, 2024
82 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:30

 

அரியலூர் மாவட்டம்,செந்துறை ஒன்றியம், பொன்பரப்பி ஊராட்சியில் முன்னதாக  வார சந்தை ஏலம் விடுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு. அதன்படி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி  மன்றத் தலைவர்  சின்னபொன்னு தலைமையில்  துணைத் தலைவர் வேலுமணி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு  செந்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி  முன்னிலையில் ஊராட்சி செயலர் தனசேகரன் அனைவரையும் வரவேற்று  ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம் என வார சந்தை ஏலம் வாசித்தார் இதில்  5  நபர்கள் ஏல குத்தகை எடுக்க முன் தொகை 25 ஆயிரம் செலுத்தி ஊராட்சி வாரசந்தை ஏலம் விட கூட்டம் நடைபெற்றது. இதில்  மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர்  வார சந்தை ஏலம் குத்தகை ரூபாய் 2 லட்சத்து 62,000 தொகை  ஏலம் பொன்பரப்பி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் விடப்பட்டது. அதன்படி ஏலம் எடுத்தவர் அரசின் மதிப்பின்படி வார சந்தை குத்தகை ஏலம் 

ஜி எஸ் டி  சேர்த்து மொத்த தொகை ரூபாய் 2,93,440 ஏலம் போனது.

 

முன்னதாக கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் வார சந்தை நடைபெறும் இடத்தில் போதிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் வார சந்தை இடத்தில் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கூட்டத்தில் அலுவலர் மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரியிடம் பரிந்துரைக்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அதன்படி அனைவரும் கலைந்து சென்றனர். வார சந்தை ஏலம் கூட்டம் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் ஏலம் விடப்பட்டது. செந்துறை காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பை அளித்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் எச் ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்
வந்தே பாரத் ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி
ஏழை மாணவிக்கு கல்வி உதவித் தொகை
உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது

December 10, 2025
55 Views
தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்
16 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை பாராட்டிய ஆங்கூர் ராவுத்தர் பேரன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account