By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

Last updated: January 8, 2026 7:22 pm
January 8, 2026
66 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 8 –

திருவட்டாறு அருகே காங்கரை பகுதியை சேர்ந்தவர் பகவதி மகள் உத்தரசுந்தரி (30). இவருக்கும் மதுரை மாவட்டம் உச்சபரமேடு என்ற இடத்தை சேர்ந்த அசோக் பாண்டியன் மகன் ஹரிசங்கர் (32) என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹரிசங்கர் பெங்களூருவில் உள்ள ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் தந்தை அசோக் பாண்டியன் (65) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திருமணத்தின் போது உத்தரசுந்தரிக்கு வரதட்சணையாக 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்ததாக தெரிகிறது. திருமணம் முடிந்த சில நாளிலேயே கணவர் ஹரிசங்கர், மாமனார் அசோக் பாண்டியன், மாமியார் சுப்புலட்சுமி, கணவரின் அண்ணன் விஷ்வா கணேஷ் ஆகியோர் உத்தரசுந்தரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் மாமனார் அசோக் பாண்டியன் உத்தரசுந்தரியின் பெற்றோருக்கு போன் செய்து வரதட்சணை கேட்டு மிரட்டி உள்ளார். இதை அடுத்து சில நாட்களில் உத்தரசுந்தரியின் நகைகளை கணவர் அடகு வைத்து செலவழித்து வந்ததாகவும், மேலும் ரூ. 10 லட்சம் வரதட்சணை வேண்டும் என கேட்டு கணவர் வீட்டிலிருந்து உத்தரசுந்தரியை துரத்திவிட்டார் என கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த உத்தரசுந்தரி வரதட்சணை குறித்து பத்மநாபபுரம் கோர்ட்டில் புகார் மனு அளித்தார். புகாரை விசாரித்த நீதிமன்றம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஹரிசங்கர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குறும்பனையில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு

May 25, 2026
40 Views
குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
குளச்சல் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பர்கூரில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தே. மதியழகன் எம்எல்ஏ பேரணியை துவக்கி வைத்தார்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account