By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி

Last updated: December 18, 2024 11:53 am
December 18, 2024
50 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச- 18 


    குமரி மாவட்டத்தில் இருந்து போலி பாஸ் மூலம் கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க குமரி மாவட்ட கலக்டர் மற்றும் எஸ்.பி உள்ளிட்டோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

     இந்நிலையில் நேற்று 17-ம் தேதி காலை விளவங்கோடு தாசில்தார் ஜூலியன் மற்றும் போலீசார்  களியக்காவிளை செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். 

       இதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் பளுகல் அருகே மாங்காலை பகுதியில் கனிம வளங்கள் கொண்டு செல்ல பாஸ் எடுத்திருந்தது தெரிய வந்தது.  இதனை பயன்படுத்தி கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை
கே வி ,குப்பம் கிராம உதவியாளர்கள் 5 அம்சக் கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு

March 22, 2025
58 Views
நூற்றாண்டு மின்சார ரயில் சேவையை பாராட்டி நடை பயணம்
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account