By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு

Last updated: November 24, 2025 5:49 pm
November 24, 2025
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 24 –

கிருஷ்ணகிரி அடுத்த பூவத்தி, குருதட்டனூர், சிக்கபூவத்தி, வெலகள்ளி, பாலிகானூர், அவதானப்பட்டி, முல்லைநகர் உள்ளிட்ட ஆகிய 10 கிராமங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்கிற தலைப்பில் கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு மூலம் விழிப்புணர்வு மேற்க்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் .தினேஷ்குமார் அவர்களின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி ஒன்றிய பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைப்பெறும் கிராமங்களில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அலுவலர் சக்திசுபாஷினி அவர்களின் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த சேவை செய்து வரும் “அன்பு செய்வோம் அறக்கட்டளை” நிறுவனரும், சமூகசேவைக்கு சிறந்த இளைஞருக்கான தமிழக அரசு விருதை பெற்றவருமான கௌரி அவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தை திருமணம் தடுப்பு பெண்கல்வி அவசியம் குறித்து மூன்று நாட்கள் பல்வேறு கிராமங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
குழித்துறையில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை
4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மேலச்சேத்தூர் கோவில் குடமுழுக்கு விழா

March 11, 2025
45 Views
மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
மதுவுக்கு அடிமையானதால் கண்டித்த மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்
அறுந்து விழுந்து கிடக்கும் மின் ஒயர்களால் பயணிகள் அச்சம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account