By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேற்கூறை இல்லாத மேல் நிலை நீர்தேக்க தொட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மேற்கூறை இல்லாத மேல் நிலை நீர்தேக்க தொட்டி
கிருஷ்ணகிரிமாவட்டம்

மேற்கூறை இல்லாத மேல் நிலை நீர்தேக்க தொட்டி

Last updated: September 25, 2024 8:49 am
September 25, 2024
68 Views
Share
SHARE

 

 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆவலக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தின் குடிநீர் தேவையை போக்க 2013ம் ஆண்டு 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி பராமரிப்பில்லாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலை நீர்தேக்க தொட்டியின் மேற்கூறை உடைந்து தொட்டியின் உள்ளேயே விழுந்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த தொட்டியை சுத்தம் செய்தது கிடையாது. இந்த தொட்டிக்கு இன்று வரை தண்ணீர் வந்து கிராம மக்கள் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த தொட்டியினுள் பாசிகள் படிந்து சுத்தமற்று காணப்படுகிறது. இதன் காரணமாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என  பல முறை ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலவலர்களிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தொட்டியை அமைத்துக்கொடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி அவர்களிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டியை நேரில் ஆய்வு செய்தேன். அது பயன்பாட்டில் தற்போது இல்லை. அவற்றை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளகிறேன் என தெரிவித்தார்.

 

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
சென்னை ஸ்டோரி டெல்லிங் விழா
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்பத்தில் தொழில் நிறுவங்களுடன் இணைந்த பயிற்சிப்பட்டறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

காட்பாடி சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் கும்பாபிஷேகம்

March 19, 2025
66 Views
நிரஞ்சனா நாட்டியாலயா பரிசு விழா
இராமநாதபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
ஆதிதிராவிடர் பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் நினைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account