By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
ஈரோடுதமிழ்நாடு

கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

Last updated: May 12, 2026 4:32 pm
May 12, 2026
44 Views
Share
SHARE

ஈரோடு, மே 12 –

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் , ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் தூசு நீக்கும் இயந்திரத்தினைக் கொண்டு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள இதர தூசு மற்றும் குப்பைகளை அகற்றப்பட்டு வருவதையும், அதன் செயல்பாடுகளையும் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கொடுமுடி ஊராட்சி ஒன்றியம். இச்சிப்பாளையத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் லட்சுமிபுரம் முதல் குமரப்பபுரம் வரை சாலையோரப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்குள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் வள்ளி பள்ளி முதல் இச்சிப்பாளையம் எஸ்.பி.பி. கால்வாய் கரையோரப்பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கொடுமுடி பேரூராட்சி, மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள். பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயில்பவர்கள் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கமணி. அம்புரூஸ், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளிர்பானம் குடித்து சிறுமி பலி
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
மத்திய சட்டத்துறை மந்திரி வட மாநிலத்துவருடன் கலந்துரையாடல்
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 99 ஆவது நினைவு நாளை

July 26, 2024
133 Views
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account