By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை

Last updated: June 13, 2026 6:28 pm
June 13, 2026
19 Views
Share
SHARE

கோவை, ஜூன் 13 –

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ரெய்கி அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி விற்பனை மற்றும் ரெய்கி மீட்டிங் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் ரெய்கி இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் டாக்டர். மீனாட்சி தலைமையில் நடைபெற்று வருகிறது.

பின்னர் ரெய்கி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: நாங்கள் பல வருட காலமாக ரெய்கி பயிற்சி மற்றும் அற்புதம் செய்யும் அதிசய கண்காட்சி மற்றும் விற்பனை செய்து வருகிறோம். உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பயிற்சி சிறப்பாக செய்து வருகிறோம்.

அதனை தொடர்ந்து கோவையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு நாட்கள் அற்புதம் செய்யும் அதிசயப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நல்லபடியாக அவர்களது எண்ணங்கள் நிறைவேற்றி கொள்ளுங்கள். அதேபோல் இதில் ஸவுண்ட் தெரபி என்ற அதிநவீன பயிற்சி உள்ளது.

இது அதே போல் தேவையற்ற எண்ணங்களை நீக்கி நம்முடைய உடம்பிலும், மனதிலும் பாசிட்டிவான எண்ணங்களை செயல்படுத்தும். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இப்பயிற்சியில் பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஸவுண்ட் தெரபி வெற்றியே நாம் நினைக்கும் அனைத்து நல்லா செயல்களும் நிறைவேறும் என்பதே இதனுடைய சிறப்பம்சமாக இருப்பதால் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஒரு நல்ல செயலை செய்ய எனக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குருமார்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். இதில் ரெய்கி மேலாளர் கணேஷ் பாபு, ராஜேஷ், உஷாராணி, அருண், விஜயலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

January 15, 2025
60 Views
நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 4-ம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா
படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account