By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
தூத்துக்குடிமாவட்டம்

மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு

Last updated: December 19, 2024 12:51 pm
December 19, 2024
35 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசியதாவது “தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த மழையால் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக நகருக்குள் மழை வெள்ளம் வருவதை தடுத்து மடத்தூர், கோக்கூர் கண்மாய், கோரம்பள்ளம் குளம், உப்பாற்று ஓடை வழியாக கடலுக்குள் தண்ணீர் திருப்பி அனுப்பப்பட்டது. 

இதனால் தூத்துக்குடியில் சிறிய அளவு தான் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு மண்டலத்திற்குஉள்பட்ட P &T காலனி, கதிர்வேல் நகர், முத்தம்மாள் காலனி உட்பட சில பகுதிகளில் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் கால்வாய்களில் அதிகளவில் கேரி பேக், பாட்டில்கள் அடைத்து நின்றதால் தண்ணீர் செல்ல முடியவில்லை. 

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு அவற்றை அகற்றி தண்ணீர் செல்ல வழி வகுத்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அப்பகுதி மக்களுக்கு சொல்கிறேன் தயவு செய்து இனிமேல் கேரி பேக் பாட்டில்களை குப்பைத் தொட்டியில் போடுங்கள் அல்லது குப்பை வண்டி வரும்போது அவர்களிடம் கொடுங்கள். மேலும் தூத்துக்குடி மாநகரக்குள் தெருக்களின் தேங்கி நின்ற தண்ணீர்கள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடியில் 200 ஏக்கரில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்டப்டு வருகிறது. மேலும் காலி மனைகளில் நீரை அகற்றவும் அதன் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இவ்வாறு மேயர் பேசினார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டார். இதில் இறப்பு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த 2பேருக்கு 5 நிமிடத்தில் இறப்பு சான்றிதழ் ஆணை வழங்கினார் 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சரவணகுமார், துணை மாநகர பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல ஆணையர் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், இரவின் ஜெபராஜ், சுகாதார அலுவலர் நெடுமாறன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஏடிண்டா, சரண்யா, மும்தாஜ், ரீக்டா ஆர்தர், ராம், தனலட்சுமி, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, வட்டச் செயலாளர் கதிரேசன், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
பொங்கல் பண்டிகைக்கு தரமான இலவச வேட்டி சேலை வழங்கப்படும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

புதிய திராவிட கழகம் சார்பில் சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம்

July 24, 2025
38 Views
கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மதுரை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் பங்கேற்பு
அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா
சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account