By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது

Last updated: February 3, 2025 3:42 pm
February 3, 2025
38 Views
Share
SHARE

இரணியல், பிப்-1

 

குமரி மாவட்டம் இரணியல் அருகே மாவிளையை சேர்ந்தவர் லெக்ரான் (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது சென்னை ரிசர்வ் வங்கியின் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேக்கு மரங்கள் முறித்து உள்ளதாகவும், மண் கடத்தல் நடப்பதாகவும் சென்னையில் உள்ள லெக்ரானுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து ஊருக்கு வந்து தனது தோட்டத்தில் பார்வையிட்டார்.

        பின்னர் இது குறித்து அதே பகுதியை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (36) என்பவரிடம் விசாரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விஜயகுமார் அவதூறாக பேசி இரும்பு கம்பியை காட்டி லெக்ரானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

        இது குறித்து லெக்ரான் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தூய்மை பணிகோட்ட கண்காணிப்பாளர் தகவல்
ஈரோட்டில் பேட்டியா கண்காட்சி நிறைவு விழாசிறந்த அரங்குகளுக்கு பரிசு
1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
காவேரிப்பட்டினத்தில் தே.மு.தி.க., முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு

July 17, 2024
177 Views
சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசுக்கு கோரிக்கை
அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account