By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
தூத்துக்குடிமாவட்டம்

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி

Last updated: January 8, 2025 2:54 pm
January 8, 2025
61 Views
Share
SHARE

தூத்துக்குடி மினி மராத்தான் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் இதில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார்.                                                                     தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம் கே சின்னத்துரை அண்ட் கோ தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சத்யா குழுமம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சைன் யோகா பவர் இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இந்த விழாவில் தமிழன்டா இயக்க துணை பொதுச் செயலாளர்கள் திருமணி ராஜா, மாரிமுத்து, எஸ் ஏ வி மேல்நிலைப்பள்ளி  உடற்கல்வி இயக்குனர் முனைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியம், காமராஜ் உடற் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உடற்கல்வி இயக்குனர்கள் முனைவர் ஆனந்த்,, கணேஷ் குமார், புதுக்கோட்டை பாரதி சிலம்பாட்ட கழக தலைவர் மாரியப்பன் மற்றும் மாணவ மாணவியர்கள் திரளானோர் பங்கேற்றனர். இந்த மினி மராத்தான் போட்டியில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் மாதேஷ் முதல் இடத்தை பிடித்தார் இரண்டாவதாக புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாமுவேல் இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். இதில் முகேஷ், சஞ்சய் குமார்,அஸ்வின், ராஜ கோபாலன், அஸ்வின், சுதர்சன், தேவராஜ், சுசுத்தி காந்த், அய்யனார் போன்றோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் 79-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
தருமபுரி உணவு பொருள் நுகர்வோர் பாதுகாப்பு
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி

April 23, 2026
65 Views
நாகர்கோவிலில் தமுமுக ஆர்ப்பாட்டம்
நியூ லைஃப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) கண் பரிசோதனை
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account