By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு

Last updated: November 5, 2024 11:00 am
November 5, 2024
52 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 05,


கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட  சரல் பகுதியைச் சேர்ந்தவர் அன்ன செல்வம் (56), (க/பெ)  ரெத்னசாமி (60), தனது மகன், மற்றும் மகளுடன் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார் . பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :-


எனது இளைய மகள் அஜிதா (27) என்பவரை கடந்த 25 .10. 2023 அன்று சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அய்யா துறை மகன் சக்திவேல் (33) என்பருவக்கு 25.10.2023 அன்று இரு வீட்டார் சம்மந்தத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் பேசி முடித்து  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது . திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாக 18 பவுண் தங்க நகையும், ரூபாய். 2 லட்சம் ரொக்கமாகவும், சீர்வரிசைப் பொருள்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்க்கு பின்பு சக்திவேல்,  எனது மகளை அடிக்கடி  அடித்து உரைத்து துன்புறுத்தி  வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்தார் .  அவர் எதை செய்தாலும் சக்திவேலுக்கு ஆதரவாக அவனது உறவினர்களான மணிகண்டன், கண்ணன், கிருஷ்ணன், ஆகியோர் இருந்து வந்தனர். அதன் பின்பு சக்திவேல் கடந்த 10.04. 2024 அன்று எனது மகளை அடித்து காய படுத்தினான் நாங்கள்  இது சம்மந்தமாக வெள்ளி சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்து எனது மகளின் வாழ்கை நலன் கருதி மேற்ப்படி சக்தி வேலை கண்டித்து சமாதானம் செய்து போலீசார் எனது மகளுக்கு நாள் குறிப்பு (டைரி) எழுதும் பழக்கம் உள்ளதால் தொடர்ந்து தினமும் வீட்டில் நடக்கும் சம்பவங்களை தினமும் டைரியில் எழுதியதையும் போலீசார் கைப்பற்றி வைத்து விட்டு இருவரையும் சமாதப் படுத்தி  வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு    மீண்டும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தினர் . அதன் பிறகு 18.10.2024 அன்று எனது மகளை சூரப்பள்ளம் பகுதியில் வேறு வீடு வாடகைக்கு எடுத்து சக்திவேல் அழைத்து சென்றான். 24. 10.24 அன்று இரவு 9.30 மணிக்கு கணவன் வீட்டில் இருந்து தொலைப்பேசியில் எனது மகள் என்னை தொடர்பு கொண்டு தன்னை அனைவரும் கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினாள் . நான் அதற்க்கு இரவு நேரம் என்பதால் நான் மறுநாள் காலையில் வந்து பார்க்கிறேன் என்று எனது மகளிடம்  கூறினேன் . மறு நாள் காலை  சுமார் ஆறு மணியளவில் எனது மகள் இறந்து விட்டாள் என்று சக்திவேலிடம் இருந்து எனக்கு தகவல் வந்தது . நான் எனது மகளை பார்க்க அங்கு சென்ற போது எனது மகளின் உடல் மர்மமான முறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் காணப்பட்டாள் , நான் இது குறித்து சக்திவேலிடம் கேட்ட போது மாற்றி , மாற்றி, தவறான தகவலை கூறினான். இந்த நிலையில் எனது கணவர் சம்பவம் குறித்து  இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அதன்படி போலீசார் வழக்குபதிவு செய்த பிறகு எனது மகளின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு நல் அடக்கம் செய்யப்பட்டது . இராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் தடையங்களை சேகரித்து விட்டு சென்றனர். அதிலும் எனது மகளின் செல்போன், மற்றும் அவளது டைரியை போலீசார் எடுத்து சென்றனர். நாங்கள் அதை கேட்டதற்க்கு ஆர்டி ஒ அலுவலகத்தில் அனைத்தையும் ஒப்படைத்து விடுவோம் வழக்கு முடிந்த பின்னர் தான் உங்களிடம் ஒப்படைப்போம் என கூறினர். ஆனால் எனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்க்கு செல்ல மாட்டாள் என்பது எனக்கு உறுதியாக தெரியும் , எனது மகளை சக்திவேல் வரதட்சணைக்காக அவளை கொடுமை படுத்தி  கொலை செய்து விட்டு தற்க்கொலை செய்து கொண்டதாக கபட நாடகம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் பல முறை புகார் மனுக்கள் அளித்தும் போலீசார்  புகார் மனுவை வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர் . ஆகவே எனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதால் தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சக்திவேல் மற்றும் கொலைக்கு காரணமானவர்களின்  மீது உரிய முறையில் நேர்மையான காவல் அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்க்கொண்டு அவர்களுக்கு  தண்டணை பெற்று தரும்படி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை
ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு

June 3, 2024
69 Views
மலைதேனிக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account