By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்

Last updated: September 28, 2024 2:56 pm
September 28, 2024
57 Views
Share
SHARE

கன்னியாகுமரி செப் 28

குமரி மாவட்டம் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை பாக்குகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.இதன் தொடர்ச்சியாக, குன்னத்தூர் பகுதி தோட்டவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணகுமார் (38) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 56.25 கிலோ புகையிலை பொட்டலங்கள், 8 கிலோ உதட்டின் அடியில் வைக்கும் புகையிலை பொருள் என மொத்தம் 64 கிலோ போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.36,400 ஆகும். இவற்றுடன் கிருஷ்ணகுமார் வைத்திருந்த ரூ.8,110 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்களை புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற போலீசார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இதில் வேறு யாருக்கேனும் சம்பந்தம் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியில் மனித உரிமை குறித்த கருத்தரங்கம்
தச்சு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் 15வது ஆண்டு விழா
சொகுசு கார் கண்ணாடி பாகங்கள் உடைத்து சேதம்
பொது விநியோகம் கடை திறப்பு விழா
என். எஸ். எஸ் திட்ட சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409

July 31, 2025
32 Views
நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து வாழ்த்து பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account