By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி
அரசியல்தமிழ்நாடுதென்காசி

திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி

Last updated: June 8, 2026 4:50 pm
June 8, 2026
4 Views
Share
SHARE

தென்காசி, ஜூன் 8 –

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிலையில் தென்காசியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆட்சி நடத்துவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த அவகாசத்தை வழங்காமல் எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஆட்சி செய்ய முடியாத அளவிற்கு கடுமையாக விமர்சித்து வருகிறது. கால அவகாசம் வழங்குவது தான் எதிர்க்கட்சிக்கு அழகு திமுக தனது தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற தங்களைப் போன்ற கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சிப்பது திமுக நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது.

தவெகவுக்கு ஆதரவளித்த காரணத்தினால் பேராசிரியர் காதர் மொய்தீனை விஜயின் ரசிகர் மன்ற தலைவர் ஆகிவிட்டார் என்று திமுகவினர் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர் அதிமுக ஆட்சிக்கு திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் உதவ வேண்டும் என்று பேசினார்களே இவர்கள் எப்போது எடப்பாடியின் நற்பணி மன்றத்திற்கு தலைவர்கள் ஆனார்கள் என்று முகமது அபுபக்கர் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலையால் தொடங்கப்பட்ட புதிய அமைப்பினால் இஸ்லாமியர்களின் வாக்கு பிரியாது ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள உட் பிரிவுகளில் இதுவும் ஒன்று அண்ணாமலை கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் எழுச்சியும் வரப்போவதில்லை என்று கூறினார் அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நல்ல தலைமை இல்லாத காரணத்தினால் அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போர்க்கால அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு
அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா

September 2, 2024
87 Views
ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு
சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account