By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச தேநீர் தின கொண்டாட்டம் மற்றும் தென்னிந்திய தேநீர் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சர்வதேச தேநீர் தின கொண்டாட்டம் மற்றும் தென்னிந்திய தேநீர் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு
கோயம்புத்தூர்

சர்வதேச தேநீர் தின கொண்டாட்டம் மற்றும் தென்னிந்திய தேநீர் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு

Last updated: May 24, 2025 11:54 pm
May 24, 2025
59 Views
Share
SHARE

கோவை மே:22

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையில் சவுத் இந்தியா டீ ப்ரோமோஷன் கமிட்டி மற்றும் டீ டிரேட் அசோசியேஷன் கோயம்புத்தூர் சார்பில் சர்வதேச தேநீர் தின விழா நடைபெற்றது.

இதில் சவுத் இந்தியா டீ ப்ரோமோஷன் கமிட்டி தலைவர் தீபக் ஷா,டீ டிரேட் அசோசியேஷன் கோயம்புத்தூர் செயலாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்திய தேயிலை வாரியத்தின் கீழ் உள்ள கோவை தேயிலை வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு,கோவையில் ஒரு நிகழ்வை கூட்டாக ஏற்பாடு செய்து சர்வதேச தேயிலை தினத்தை கொண்டாட உழவர் சந்தை தேர்வு செய்து வருகை தரும் விவசாயிகளுக்கும்,வியாபாரிகளுக்கும்
பொதுமக்களுக்கும் இலவசமாக டீ-சர்ட்கள்,தேநீர் விநியோகம் செய்தனர்.சிறப்பு விருந்தினராக உழவர் சந்தை நிர்வாக அதிகாரி டி.சாம்ராவெல்,நீலகிரி டி.ஆர்.எம் என்சிஎம்எஸ் த. முத்துக்குமார்,உதவி நிர்வாக அதிகாரி கோபால்சாமி,திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.அதனைத் தொடர்ந்து சவுத் இந்தியன் டீ ப்ரோமோஷன் கமிட்டி தலைவர் தீபக் ஷா கூறியதாவது இந்தியாவின் முதல் முறையாக சர்வதேச தேநீர் தினத்தை குறித்து ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உழவர் சந்தையில் துவங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத்தில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி குடிக்கும் பானம் தேநீர்.உலக சந்தையில் இந்திய தேயிலை மிகவும் பிரபலமானது என்றார்.மேலும் தென்னிந்திய தேயிலை தரத்தை பற்றி வருகை தந்த பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் விவரித்து சொல்ல வாய்ப்பு வழங்கி உறுதுணையாக இருந்த உழவர் சந்தை நிர்வாகிகளுக்கு நன்றிகள் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சவுத் இந்தியன் டீ ப்ரோமோஷன் கமிட்டி ,டீ டிரேட் அசோசியேஷன் கோவை நிர்வாகிகள்,ராகுல் சுக்லா,பாலசுப்பிரமணியம்,பிரபாகரன்,ஆயூப்,செந்தில்,சரவணன்,ராகேஷ்,அனுப் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முப்பெரும் விழா நடைபெற்றது
கோவையில் கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி
தூய்மை பணியாளர்களுக்கு ஆர்.வி.எஸ் ஆயுர்வேதா கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
வெறுப்பு பேச்சுகள் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும் !
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இலவச நீச்சல் பயிற்சி தொடர் விழா

September 12, 2024
140 Views
ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவி
வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account