By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்
திருப்பத்தூர்மாவட்டம்

மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்

Last updated: March 7, 2025 9:01 am
March 7, 2025
64 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மார்ச்:7, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் , திமுக மாவட்ட கழக செயலாளர் க.தேவராஜ் கலந்துகொண்டார்.

விழாவில் கலந்து கொண்ட நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. 

 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில்: தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சியில் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை அழித்து வருகிறது. மேலும் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறுகால விடுப்பு, நிதி உதவி என பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது என பேசினார். 

இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை திமுக நகர கழக செயலாளர் அன்பழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் உமா கண்ணுரங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிந்துஜா ஜெகன், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். 

மேலும் விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு மற்றும் சீர்வரிசை, இனிப்பு, ஐந்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) மாலினி நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், குழந்தைகள் நல பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை
ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தருமபுரியில் 100 மாணவிகளுக்கு இலவச கல்வி; பச்சமுத்து கல்வி குழுமத்தின் தலைவர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

January 23, 2025
70 Views
கோட்டாரில் ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி
உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account