By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நியாய விலைக் கடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > நியாய விலைக் கடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர்மாவட்டம்

நியாய விலைக் கடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

Last updated: March 13, 2025 8:52 am
March 13, 2025
49 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மார்ச்:12, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் நியாயவிலை கடைக்கு செல்ல தொடர்வண்டி பாதையை கடந்து இரண்டு கிலோமீட்டர் வரை செல்ல வேண்டி உள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பவர்களில் பெரும்பான்மையாக வயதானவர்கள் , மூத்தவர்கள் இருந்து வரும் நிலையில் ரயில்வே பாதையினை ஆபத்தை உணராமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய அரிசி மற்றும் இதர பொருட்களை சுமந்து கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து வரும்பொழுது அதிக நேரமும் ஆபத்தும் நேரலாம் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் குறிப்பாக பட்டியலின சமூக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் ஆதலால் பகுதிநேர நியாய விலை கடையை அமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுவினை சம்பந்தப்பட்ட துறைக்கு கொடுத்துள்ளனர். எனினும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அப்பகுதிக்கு பகுதி நேர நியாய விலைக் கடை அமையுமா? என  பலரும் எதிர்பார்க்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு
தஞ்சாவூர் மாநகராட்சி பல்வேறு இடங்களில் நடைபெறும் நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் (பொறுப்பு) ஆய்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; காவல்துறை அத்துமீறியதாக குற்றச்சாட்டு
28 வது கவுன்சிலர் செந்தில் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
வேலூர் மாவட்டத்தில்1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தஞ்சாவூர்தமிழ்நாடு

கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்

March 30, 2026
42 Views
குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
காலணியில் தார்ப்பாய்களை கொண்டு வீடு
பூதப்பாண்டி வனப்பகுதியில் யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
கோவிலுக்கு அமைச்சர் கே என் நேரு வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account