By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்
தருமபுரி

தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்

Last updated: October 7, 2025 7:10 pm
October 7, 2025
50 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 7 –

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் தருமபுரி மாவட்டம் உதயமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற தருமபுரி தினத்தில் மை தருமபுரி சமூக அமைப்பின் சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை தருமபுரி புத்தகத் திருவிழா நிகழ்வில் ஏற்படுத்தினர். நெகிழிகளை பயன்படுத்தாமல் தவிர்த்து மஞ்சப்பை துணிகளை மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மஞ்சப்பை விழிப்புணர்வை தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி அவர்கள் தொடங்கி வைத்தார். முதல் மஞ்சப்பையை மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன், ஆசிரியர் தங்கமணி, தலைமையாசிரியர் கூத்தப்பாடி பழனி, மருதம் நெல்லி கல்வி குழுமம் தலைவர் கோவிந்த் ஆகியோர் மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தி தந்தனர். இந்த நிகழ்விற்கு எங்களை ஊக்குவித்த தங்கம் மருத்துவமனை மருத்துவர் செந்தில் அய்யா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், சண்முகம், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தானர்.

விளம்பரம்

You Might Also Like

அ வ்யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இ.மாணிக்கராஜ் இல்லத் திருமண வரவேற்பு விழா

September 10, 2024
77 Views
சமூக சேவகருக்கு ஓட்டுனர் சங்கத்தில் பொறுப்பு
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் ரமேஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account