By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
அரியலூர்மாவட்டம்

8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

Last updated: December 6, 2024 1:01 pm
December 6, 2024
92 Views
Share
SHARE

அரியலூர்,டிச:06

 

அரியலூர் – பெரம்பலூர்  மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறையில் ஒன்றியத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தலின்படி அதிமுக பொதுச்செயலாளரும்  முன்னாள் முதலமைச்சரும் “இந்தியாவின் இரும்பு பெண்மணி ” மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற சொல்லு ஏற்றார் போல் வாழ்ந்த  ஜெயலலிதா அம்மையார் அவர்களின் 08 ஆண்டு நினைவு நாள் தினத்தை முன்னிட்டு  செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுகவினர் 

செந்துறை ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகிய திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இதில்  வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் , ஒன்றிய பொறுப்பாளர் குழுமூர் செல்வம் தலைமையில் , தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம்ரமேஷ் , அம்மா பேரவை மாவட்டசெயலாளர் பொன்பரப்பி செந்தில்குமார், பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, மாவட்ட  சிறுபான்மை நல பிரிவு செயலாளர் எஸ்.ஆர்.ஜமால் முகமது, இலைக்கடம்பூர் பழனிவேல், செந்துறை அருண் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர்மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.44 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் புதிய பாலத்தின் கட்டுமான பணி
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு செயல்முறை
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு பள்ளபாளையத்தில்தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

September 24, 2025
38 Views
ஆறுபடை முருகப்பெருமான் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா
நடிகர் சூரியின்ரசிகர் மன்றத்தினர் கொடியுடன் பால்குடம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account