By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
அரசியல்தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Last updated: November 5, 2025 6:06 pm
November 5, 2025
42 Views
Share
SHARE

திருவண்ணாமலை, நவ. 5 –

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பகுதிகள் மழைநீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு, சமுத்திரம் ஏரியில் இருந்து துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்டு பணியை விரைந்து முடிக்க துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: நெடுஞ்சாலைத்துறை சார்பாக துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போழுது வரை 3 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் மேம்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் என்றார்.

அப்போது கலெக்டர் க. தர்ப்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் கே. அன்பரசு, மாநகராட்சி ஆணையர் எஸ். செல்வபாலாஜி, திமுக மாநகராட்சி செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர் செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன், பகுதி பொறுப்பாளர் ஷெரீப் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

December 2, 2025
40 Views
முதலமைச்சர் நாளை ராமநாதபுரம் வருகை
கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account