By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

Last updated: December 2, 2025 5:18 pm
December 2, 2025
27 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிச. 2 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி நாடார் கொட்டாய் வெங்கடாபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய மல்லப்பாடி ஊராட்சியில் தொடர்ந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் சசிகுமார். கிராம மக்களிடையே அதிகார தோரணையில் மக்களை மிரட்டும் விதமாகவும் பேசி வருவதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டி பத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிராமங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத ஊராட்சி செயலாளரை கண்டித்தும் கிராம மக்களை அவமரியாதைப்படுத்தும் ஊராட்சி செயலாளரை கண்டித்தும் இன்று அலுவலகம் முன்பு பத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றியதால் தான் இது போல அராஜகப் போக்கில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

ஊராட்சி செயலாளர் மாற்றக்கோரி பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவே மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து ஊராட்சி செயலாளரை உடனடியாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

எஸ்எஸ்விஎம் கல்வி குழுமம் நடத்திய உருமாறும் இந்தியா மாநாடு

September 5, 2025
20 Views
பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!
தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
விளையாட்டு மேம்பாட்டு அணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account