By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை

Last updated: July 20, 2024 11:16 am
July 20, 2024
201 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 20,

 

ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள  களியங்காடு சிவன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது . தொடர்ந்து ராகு கால துர்கா பூஜையும் நடைப்பெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனையும் சிவ பெருமானையும் வழிப்பட்டனர்

 

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது, அம்மனுக்கு கஞ்சி. பாயாசம், கொழுகட்டை படைப்பது, தீ மிதித்தல், என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவடத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது . அந்த வகையில் நாகர்கோவில் அருகே அருள்மிகு களியங்காடு சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் 101 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது . தொடர்ந்து ராகு கால துர்கா பூஜையும் நடைப்பெற்றது . அதனை தொடர்ந்து சிவபெருமானுக்கு மீனாட்சி அம்மனுக்கும் தீபாரதனைகள் நடைபெற்றது.  இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து பக்கதர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

  அனைத்து பக்த பெருமக்களும்  ராகு கால துர்கா பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமான் மற்றும் அம்மன் அருள் பெற்றனர்.

 மாலை பிரதோஷம் ஐந்து முப்பது மணிக்கு சிவபெருமானுக்கும் நந்தி  தேவர்க்கும் அனைத்து வகை அபிஷேகங்களும் நடைபெற்றது. ஆறு முப்பது மணிக்கு அலங்காரம்  பிரதோஷ தீபாராதனை தொடர்ந்து 6.40 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் பதிவு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும்  உடனே பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா
தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன நுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 6, 2024
68 Views
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
117வது பிறந்தநாள் விழா; என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதரவற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account