By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் சங்கம் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விவசாயிகள் சங்கம் கண்டனம்
மாவட்டம்

விவசாயிகள் சங்கம் கண்டனம்

Last updated: November 18, 2024 10:29 am
November 18, 2024
78 Views
Share
SHARE

[4:56 pm, 16/11/2024] +91 96777 06646: நீலகிரி. நவ.17.

 நீலகிரி மாவட்டத்திலுள்ள சில கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் அரசு கடன் பெற சென்றால் அவர்கள் பெறும் தொகையை  குறிப்பிடாமல் கையொப்பம் பெறப்படுவதாக நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் போஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில் கடன் பெறும் விவசாயிகளுக்கு எந்தவிதமான ரசீதும் வழங்கப்படுவதில்லை எனவும் கடன் வாங்கும் போது உரத்திற்கு என்று பணம் பிடித்துக் கொள்கிறார்கள் உரத்திற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை குறித்து படிக்காத விவசாயிகளுக்கு தெரிவதில்லை கடன் பெற்று பணம் கட்டாத விவசாயிகளிடம் புதுப்பிக்க வட்டி என அதிக பணத்தை வசூலிக்கிறார்கள் விவசாயிகளின் டெபாசிட் தொகைக்கு எந்த ரசிதும் கொடுப்பதில்லை அலுவலக பலகையில் இது சம்பந்தமாக எழுதி வைப்பதும் இல்லை என தெரிவித்துள்ளார்.  இதனால் பெரும் மோசடி நடப்பதாகவும் ஆவண செலவு என ரூ.500 முதல் 1000 வரை வசூலிக்கப்படுகிறது. கடனை புதுப்பிக்க இடைத்தரகர்களை இவர்களே நியமித்து அதிக வட்டி பெறுகிறார்கள் வங்கியில் சிட்டா நகல் எடுத்தால் ரூ. 70  வசூலிக்கப்படுகிறது அதே சமயம் வெளியில் கடைகளில் எடுத்தால் ரூ. 20 தான் வசூலிக்கப்படுகிறது கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பலரும் 30 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிவதால் இது போன்ற மோசடிகள் நடைபெறுவதாக  குறிப்பிட்டுள்ளார் . இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மோசடிகள் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் பணிய�

[4:56 pm, 16/11/2024] +91 96777 06646: மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது கண்டனத்துக்கு உரியது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக ஆலோசனை பூத் கமிட்டி கூட்டம்
விளையாட்டு மேம்பாட்டு அணி
ஹோட்டல் ஷட்டரிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது
குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா
உலக மகளிர் தினம் இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

March 3, 2026
64 Views
வண்ட்றந்தாங்கல் கிராமம் ஓம் சக்தி ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 5 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account