By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா
தருமபுரிமாவட்டம்

ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா

Last updated: October 20, 2024 10:31 am
October 20, 2024
84 Views
Share
SHARE

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில்  செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா இலக்கிய மன்றத்தின் சார்பாகவும் எல்டாய் தருமபுரி அமைப்பு சார்பாகவும் இரண்டு நாள் மென்திறன் மேம்பாட்டு பயிலரங்கம் ‘வேலை வாய்ப்பினை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பெங்களூருவைச் சார்ந்த மென்திறன் மேம்பாடு பயிற்றுனர் திருமதி. லாவண்யா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு வாழ்வியல் திறன்களான கருத்து பரிமாற்றம்,  பொது இடத்தில் பேசுதல்,  மன அழுத்தம் மற்றும் கவலையை கட்டுப்படுத்தும் செயல்முறைகள், மிக முக்கியமாக நேர மேலாண்மை மற்றும் நேர்காணலில் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். இன்றைய கால சூழலில் இளம் தலைமுறையினர் எவ்வாறு நேர மேலாண்மையில் தவறு செய்கின்றனர்,  சமூக ஊடகங்களில் நேர விரையம் செய்கின்றனர் என்பதை பற்றியும் அதே சமயத்தில் அச்சமுகஊடகங்களின் வாயிலாக சரியான வகையில் நேரத்தை பயன்படுத்தி அதில் இருக்கக்கூடிய வாழ்வியல் மேம்பாட்டிற்கான தகவல்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றியும் வெகு  சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும் பொது இடத்தில் பேசுதல் மன அழுத்தம் மற்றும் கவலைகளை போக்குவது குறித்து பல்வேறு விளையாட்டுகள் மூலமாக மாணவ,மாணவிகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.  ஆங்கிலத்துறை தலைவர் பேரா. முனைவர் கோவிந்தராஜ் திருக்குறளில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் திறன் மேம்பாடுகளை எடுத்துக் கூறி இந்நிகழ்வுக்கான  துவக்க உரையாற்றினார். மேலும் இப்பயிலரங்க அமைப்பாளரும் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியருமான முனைவர் கிருத்திகா நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இப்பயிலரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு

சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக கௌரவ விரிவுரையாளர் முனைவர் சரண்யா நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி நேகா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
இலவச பொது மருத்துவ முகாம்
2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள்
திமுக சார்பில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த குழித்துறை நகராட்சி தலைவர்

June 21, 2025
60 Views
ஆட்டோ சொர்ணப்பனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது
குரூப் 1 தேர்வு மையத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
புதுக்கடை அருகே கழுத்தில் கயிறு சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account