By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
மாவட்டம்வேலூர்

கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்

Last updated: October 23, 2024 9:59 am
October 23, 2024
98 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம்

 

கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்

வேலூர் மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி கோரிக்கை

 

வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் வட்டம்,  வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நெசவாளர் அணி சார்பில் மாநில செயல் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், மாவட்ட தலைவர் கோ.ஜெயவேலு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.இ.சரத்சந்தர் உள்ளிட்டோர் கைத்தறித்துறை இயக்குன ருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில், தமிழகம் முழுவதிலும் கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கங்களின் உறுப்பினராக இருந்து நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெறும் நெசவுக்கூ லியை காசோலையாக வழங்க வேண்டும் என்ற கைத்தறித் பெ துறை இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து வேலூர் கைத்தறி துறை உதவி இயக்குனர், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும், வாய் மொழி உத்தரவு அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் லுங்கி உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்கள் தான் அதிகம். நெசவாளர்கள் பெறும் கூலி ரூ.1,000 கூட கிடையாது. அதை காசோலையாக கொடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள், வங்கிகளுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, வேலை, வருவாய் இழப்பு, போக்குவரத்து செலவு ஏற்படும்.எனவே, நெசவாளர்களுக்கு தற்போது கூலி வழங்கும் முறையே சரியானதாக இருக்கும். காசோலை மூலம் கூலி வழங்க வேண்டும் என்ற வேலூர் உதவி இயக்குனரின் வாய்மொழி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

காத்திருப்பு போராட்டம்
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கி ராஜா எம்எல்ஏ
அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி

September 16, 2024
164 Views
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி திருவிழா
ஊத்தங்கரை குடியிருப்பு பகுதி திடீர் தீ விபத்து
வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account