By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
கனஂனியாகுமரிமாவட்டம்

வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு

Last updated: December 6, 2024 10:49 am
December 6, 2024
59 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், டிச.5-  

 

குமரிமாவட்டம் வடக்குதாமரைகுளம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க தலை துண்டான நிலையில் ஆண் ஒருவர் உடல் கிடந்துள்ளது.இது குறித்து  ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்தவர் தலை துண்டாகி நசுங்கிய நிலையில்  காணப்பட்டார். இதனால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. இறந்தவர் அதே  பகுதியைச் சேர்ந்தவரா அல்லது வேறு ஊரை சேர்ந்தவரா, எனவும் இவர் தண்டவாளத்தை  கடந்து  சென்றபோது ரெயில் மோதி இறந்தாரா, அல்லது ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது  தெரியவில்லை. இது குறித்து நாகர்கோவில்  ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தொழிலாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 440 மனுக்கள்; உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு
மாணாக்கர்கள் முதலமைச்சர் அவர்களுக்குநெஞ்சார்ந்த நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ்

June 29, 2024
121 Views
நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
எச்சிஎல் சைக்ளோத்தான் சென்னை – 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account