By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருப்பூர்

அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Last updated: September 24, 2025 7:53 pm
September 24, 2025
39 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 24 –

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் , 15-வேலம்பாளையம் பகுதி கழகம்,10-வது வார்டு, ஆத்துபாளையம் சாலையில் 10-வது வார்டு செயலாளர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், பிகேஎம். முத்து, கண்ணன், ஹரிஹரசுதன், கனகராஜ், சிவளா தினேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர். பழனிச்சாமி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஆண்டவர் பழனிச்சாமி சந்திரசேகர், பகுதி கழக துணை செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் த. ஹரிபிரசாத், தலைமைக் கழக பேச்சாளர்கள் எரியீட்டி சேகர் பலகுரல் வெள்ளியங்கிரி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் யுவராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் பானு ரேகா ராஜலட்சுமி, வித்யா மற்றும் கழக நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
திருப்பூர் நாராயண குரு சமாஜம் சார்பில் 5ம் ஆண்டு விழா மாநாடு
பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்
கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம்
திமுக நல்லூர் முன்னாள் பகுதி கழகச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியலில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை

March 15, 2025
31 Views
விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account