By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா
திண்டுக்கல்மாவட்டம்

ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா

Last updated: November 19, 2024 9:58 am
November 19, 2024
97 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா விருது பெற்ற மேஜர். முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைக்காவியமான அமரன் திரைப்படத்தைக் காண இந்திய ராணுவத்தின் முப்படை  முன்னாள் ராணுவத்தினர் 100 நபர்களுக்கு திரைப்பட  அனுமதி நுழைவு சீட்டை வழங்கி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப்பின் ஆலோசகர் Rtn.MAJOR DONOR G.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு  திண்டுக்கல் அரசன் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்வாகத் ஹோட்டல் உரிமையாளர் Rtn.MPHF.PP.S. சண்முகம் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டர் உரிமையாளர் கௌதம் கலந்து கொண்டு ராணுவ வீரர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ முன்னாள் வீரர் கர்னல்  N.வீரமணி கலந்து கொண்டு  அசோக சக்ரா விருது பெற்ற மேஜர். முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைக்காவியமான அமரன் திரைப்படத்தைக் காண இந்திய ராணுவத்தின் முப்படை முன்னாள் நினைவாக முன்னாள் ராணுவத்தினர் 100 நபர்களுக்கு திரைப்பட  அனுமதி நுழைவு சீட்டை வழங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருஷோத்தமன், செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ராஜா எம்எல்ஏ வாழ்த்து
சிவகங்கை காடனேரியில் குடிதண்ணீர் இல்லாமல் பொது மக்கள் அவதி; அலட்சியத்தில் அதிகாரிகள்
உதகை நகரில் தொடரும் சாலை ஆக்கிரமிப்பு; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மேஜிக் மொமெண்ட்ஸ் போட்டோகிராபி கடை திறப்பு விழா
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு

September 23, 2025
96 Views
மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் மேலும் ஒருவர்பலி
தமிழ்நாடு முழுவதும் விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் திறப்பு
தூத்துக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு
குமரி போலீஸ்காரரிடம் மாற்று சிறுநீரகம் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: நர்ஸ் உட்பட 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account