By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை காடனேரியில் குடிதண்ணீர் இல்லாமல் பொது மக்கள் அவதி; அலட்சியத்தில் அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை காடனேரியில் குடிதண்ணீர் இல்லாமல் பொது மக்கள் அவதி; அலட்சியத்தில் அதிகாரிகள்
சிவகங்கை

சிவகங்கை காடனேரியில் குடிதண்ணீர் இல்லாமல் பொது மக்கள் அவதி; அலட்சியத்தில் அதிகாரிகள்

Last updated: September 25, 2025 2:01 pm
September 25, 2025
64 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 25 –

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை. இதுகுறித்து கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காடனேரி பஞ்சாயத்து கிளார்க் மற்றும் பி.டி.ஓ போன்ற உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில்: எங்கள் ஊர் காடனேரி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாகனேரி கிராமத்திற்கு சென்று தண்ணீர் தூக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து காடனேரி பஞ்சாயத்து கிளார்க் மற்றும் பி.டி.ஓ போன்ற துறை சார்ந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் பதவி வைக்கும் போது எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

ஆனால் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்து அரசு அலுவலர்களின் பொறுப்பில் சென்றவுடன் பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவித்தும் அலட்சியமாக இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்தி காடனேரி கிராமத்தின் குடிதண்ணீர்ப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அண்ணா கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் சாலை மறியல்
சிவகங்கையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
மக்களுடன் முதல்வர் திட்டம்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025-ற்கென, சிவகங்கை மாவட்டத்தில் 04 மையங்களில் நடைபெறும் .
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

70 சதவீதம் உயர்வை தடுக்க243 எம் எல் ஏ க்களுக்கும்நில முகவர்கள் கடிதம்

May 30, 2024
138 Views
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி
தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்க தவெக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
ராயந்திடல் அருள்மிகு ஸ்ரீ மகாமுனிஸ்வர சுவாமிக்கு மண்டல அபிஷேக பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account