By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி

Last updated: April 18, 2026 7:48 pm
April 18, 2026
2 Views
Share
SHARE

வேப்பனப்பள்ளி, ஏப். 18 –

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் விறுவிறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி த.வெ.க வேட்பாளர் சம்பங்கி இன்று நரிக்குறவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, தமிழக வெற்றி கழக வேட்பாளர் எஸ்.ஆர்‌ சம்பங்கி வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மகாராஜா கடை, சாமனப்பள்ளி, பீளாளம், எலசேப்பள்ளி, நரசிம்மசாமி கோவில், பெத்தசிகரலப்பள்ளி, கொட்டாயூர், சின்னதின்னூர், ஆருளபள்ளி, சிம்பல்திராடி, முருகனப்பள்ளி, காமன்தொட்டி, நல்லகான கொத்தபள்ளி உள்ளிட்ட 13 கிராமங்களில் விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது திப்பனப்பள்ளி நரிக்குறவர் இனமக்கள் குடியிருந்து வரும் பகுதிகளில் ஊசி மணி, பாசிமணி, மலர்மாலை கட்டியவாறு த.வெ.க வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தார். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி விசில் வழங்கி உற்சாகப்படுத்தினார். நரிக்குறவர் இனபெண்கள் கடந்த காலங்களில் எம்.ஜி‌.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு விஜக்கு ஆதரவு தெரிவிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

முன்னதாக வேட்பாளர் வருகையையொட்டி மகளிர்கள் விசில் ஊதி ஆர்த்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் அம்ரிஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் மற்றும் அழகேசன், ஆனந்தன், ஜெகன், முருகேசன், மஞ்சு, ஆனந்தன், பாபு, தனம், ஒன்றிய செயலாளர் மகாராஜாகடை சங்கர், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து மகாராஜா கடை பகுதிக்கு சென்ற வேட்பாளர் சம்பங்கி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மலர்த்துவியும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் முன் பேசிய வேட்பாளர் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 40 ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் உற்சாகத்தில் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபா கூட்டம்
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சின்னம்மா மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

பால விநாயகர் பால முருகர் கோவில் கும்பாபிஷேகம்

July 3, 2024
121 Views
காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account