By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Last updated: January 10, 2026 8:08 pm
January 10, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 10 –

புதுக்கடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமில்லாத ஒன்றுக்கு மேற்பட்ட வாட்சப் நம்பர்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். மேலும் போலி இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து அந்த பெண் பேசுவது போன்று பிற நபர்களிடம் ஆபாச சாட்டிங் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தனக்கு களங்கம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்கள்.

உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் மேற்பார்வையில், ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச சேட்டிங் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி இளம் பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்திய புதுக்கடை அருகே பைங்குளம், விளைவீட்டுவிளை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் அருள் லிங்கம் (43) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் . சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி மற்றும் பைப் சேதம்
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

June 24, 2026
17 Views
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account