By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாட்டில் செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்ட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருச்சி > தமிழ்நாட்டில் செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்ட்
திருச்சி

தமிழ்நாட்டில் செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்ட்

Last updated: April 11, 2025 1:43 am
April 11, 2025
38 Views
Share
SHARE

திருச்சி, ஏப்ரல் 11
தேசிய செல்லப்பிராணி தினத்தை முன்னிட்டு கோத்ரேஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL) நிறுவனத்தின் துணை நிறுவனமான கோத்ரேஜ் பெட் கேர் (GPC), குடல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் அறிவியல் அடிப்படையில் நாய்களுக்காக உருவாக்கப்பட்ட செல்லப்பிராணி உணவு பிராண்டான கோத்ரேஜ் நிஞ்ஜா வின் அறிமுகத்துடன் தமிழ்நாட்டில் நுழைந்துள்ளது.

முதலில் தமிழ்நாட்டில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படுகின்ற நிஞ்ஜா, வளர்ந்துவருகின்ற செல்லப்பிராணி உணவு சந்தையில் GPC நிறுவனத்தின் முதல் படியைக் குறிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹500 கோடி முதலீட்டுடன், செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் நாய்களுக்கு முழுமையான மற்றும் சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்க உதவுகின்ற வகையில் #PawsitiveNutrition ஐ ஊக்குவிப்பதற்கு GPC உறுதிபூண்டுள்ளது.
கோத்ரெஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL) நிறுவனத்திற்கு பெட் கேர் ஒரு பிரகாசமாக வளர்ந்து வரும் சந்தையாக இருக்கிறது. இந்த சந்தை ₹6,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இதில் ₹5000 கோடி செல்லப்பிராணி உணவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில தசாப்தங்களில் செல்லப்பிராணி பராமரிப்பு துறை ஒரு வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் அதிகரித்தாலும், பேக்கேஜ் செய்யப்பட்ட செல்லப்பிராணி உணவின் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது. தற்போது, ~10% இந்தியர்கள்
செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள், ஆனால் அவர்களில் ~10% மட்டுமே பேக்கேஜ் செய்யப்பட்ட உணவைத் தருகிறார்கள், அதுவும் 40% நேரம் மட்டுமே. இந்தியாவில் கலோரி மாற்ற விகிதம் வெறும் 4% மட்டுமே. 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைப் போன்றிருந்த சீனாவில், இன்று 25% கலோரி மாற்ற விகிதத்துடன் ~20% க்கு நெருக்கமாக செல்லப்பிராணி வளர்ப்பு உள்ளது.
2024-ல் நிறுவப்பட்ட கோத்ரேஜ் பெட் கேர் (GPC), விலங்குகளின் ஊட்டச்சத்து மற்றும் உற்பத்தித் துறையில் அதிநவீன அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகின்ற இந்தியாவின் முன்னணி விலங்கு தீவன உற்பத்தியாளரான கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் நிபுணத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கோத்ரேஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் திறமை மற்றும் புதுமை மரபுகளால் ஆதரிக்கப்பட்ட GPC, உயர்தர தரநிலைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, காலப்போக்கில் நுகர்வோர் நம்பும் மற்றும் நேசிக்கும் ஒரு பிராண்டையும் உருவாக்க விதிவிலக்கான தயாரிப்புகளை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.
கோத்ரேஜ் நிஞ்ஜா அறிமுகத்தின் மூலம் இந்திய செல்லப்பிராணி உணவு சந்தையில் நுழைவதற்கும் புரட்சி ஏற்படுத்துவதற்கும் GPC தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
திருச்சி: 45 ஆண்டுகளாக மின்சாரம் பட்டா இல்லை: ஆட்சியரிடம் மனு
மண்ணச்சநல்லூர்: நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
திருச்சி: போக்குவரத்து அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

Vachier-Lagrave கிராண்ட் பைனலுக்கு முன்னேறுகிறது Vs. கார்ல்சென்

May 23, 2025
60 Views
மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு
செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account